அருப்புக் கோட்டையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் கடந்த 14-3-2010 அன்று மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மௌலவி அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் கூறும் வாழ்கை நெறி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.