அரியமங்களம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் அரியமங்களம் கிளையில் கடந்த 31-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜாகிர் அவர்கள் உரையாற்றினார்கள்.