“அரபா நோன்பு” கேபில் டிவி நிகழ்ச்சி – கோட்டகுப்பம்

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 4.11.11 வெள்ளி கிழமை அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை உள்ளூர் தொலைகாட்சியில் “அரபா நோன்பு” என்ற தலைப்பில் P.J அவர்கள் உரை ஆற்றிய நிகழ்ச்சி ஒளிபரபப்பப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்.