அரசூர் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் மஸ்ஜீத் அர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில், நோன்பு பெருநாள் திடல் தொழுகை கடந்த 10.09.2010, அன்று காலை 8.30,மணிக்கு நடைபெற்றது.

அரசூர் ஃபாரூக் இஸ்லாம் கூறிய கடமைகள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.