அரசூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சுதாகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் கடந்த 28.01.2011, அன்று சீர்காழி அருகில் உள்ள தாண்டவன்குளத்தை சார்ந்த சுதாகர் என்ற சகோதரர் தன் வாழ்வியல் நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்!