அரசூர் கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் கடந்த 12.08.2010 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 25 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.