அரசூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் கடந்த 09.09.2010, அன்று ரூபாய் 11137.5 மதிப்பிற்கு தலா 247. ரூபாய் 50,பைசா வீதம் 45 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.