அரசூரில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் வடக்கு அரசூர் கிளையில் கடந்த 05.09.2010, அன்று மாணவர் அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை மாணவர் அணிச் செயளாலர் S.ஃபைஜுல் [DCE] தலைமை தாங்கினார்கள்.

H.M.புகாரி மாவட்டத் தலைவர் நவீனகாலத்து இளைஞர்கள் என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் உரை நிகழ்த்தினார்

சங்கரன்பந்தல்,மாகனாம்பட்டு, போன்ற இடங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர் A.அபுதாஹீர் [BBA] கிளை மா.அ.து.செயளாலர் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.