அரக்கோணம் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுவர் மாவட்டம்  (வேலுர்) அரக்கோணம் கிளை சார்பாக கடந்த 10-6-2011 அன்று ஏழை சகோதரனின் மகனின் படிப்பு செலவிற்கு ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.