அரக்கோணத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம அரக்கோணம் கிளையின் சார்பாக கடந்த 16 .03 .2010 அன்று ரஹ்மத் மன்ஜில் திருமண மண்டபத்தில் உள்ளரங்கு மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர்  பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.