அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி கிளையில் கடந்த 23.07.11 புதன்கிழமை அன்று தவ்ஹீத் மாப்பிள்ளை என்ற தலைப்பில் வரதட்சணை ஒழிப்பு பிரச்சார நோட்டிஸ் கிளை முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.