அம்மாபட்டிணம் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 15-7-2011 அன்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 25-7-2011 அன்று எது இறையச்சமுள்ள பள்ளி என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.