அம்மாபட்டிணத்தில் தவ்ஹீத் மர்க்கஸ் திறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணத்தில்  கடந்த 8-7-2011 அன்று தவ்ஹீத் மர்க்கஸ் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் மாநிலச் செயலாளர் அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.