அம்மாபட்டிணத்தில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணத்தில் கடந்த 10-7-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.