அம்பகரத்தூர் கிளையில் வரதட்சனை ஒழப்பு தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளையில் கடந்த 6-6-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் வலியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.

மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் என்ற தலைப்பில் இப்ராஹீம் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்.