அமீரக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த 20/05/2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள், எதிர்கால திட்டம் போன்றவைக் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமீரகத்தின் அனைத்து மண்டலங்களின் நிர்வாகிகள் மற்றும் தாயீகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அபுதாபி மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்துலில்லஹ்