அபுதாபி முஸ்ஸஃபா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் முஸ்ஸஃபா கிளையின் மர்க்கஸான கிளீன்கோ ”சி” கேம்ப் பள்ளியில் கடந்த 30-04-10 வெள்ளிக் கிழமை அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஸ்ஸஃபா கிளை தலைவர் சோழபுரம் தாஹீர் அவர்கள் அநீதி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

முஸ்ஸஃபா கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.