அபுதாபி மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

தூய இஸ்லாத்தை நாம் அறிந்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் நேர்வழியில் நடக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையில் அல்லாஹ் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில் பிரதி வியாழன் தோறும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

கடந்த 17-02-11 அன்று சகோ பாம்பே சிராஜ் அவர்கள் வழிகேடுகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!