அபுதாபி ஐகாட் சிட்டி கிளையில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மன்டலத்தில் ஐகாட் சிட்டி கிளையின் மர்க்கஸான ETA 13 நம்பர் கேம்ப் பள்ளியில்  கிளை தலைவர் செங்கேட்டை ஹாஜா தலைமையில் கடந்த 23-04-10 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்ச நடைபெற்றது. இதில் மேலப்பாளையம் உதுமான் அவர்கள் சிந்தித்து செயல்படுவோம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

ஐகாட் கிளை ஏறப்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்