அன்னவாசல் கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளையில் கடந்த 23 .7 .2011 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்சசி நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.