அந்தலுஸ் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் அந்தலுஸ் கிளை சார்பில் கடந்த 10-6-2011 வெள்ளிக்கிழமை அன்று நலன் கருதி கற்பா? -கல்லூரியா? என்ற நோட்டிஸ் குவைத் முர்காப் பகுதியில் தமிழ் பேசும் சகோதரர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!