அத்திப்பட்டு கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் அத்திப்பட்டு கிளை சார்பாக கடந்த 1-5-2011 அன்று முதல் 21-5-2011 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.