அத்திக்கடை கிளையில் ரூபாய் 2 ஆயிரம் நிவாரண உதவி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் மாவட்டடம் அத்திக்கடை கிளை சார்பாக தீ விபத்தில் பாதிக்க பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவியாக கடந்த 15-2-11 அன்று ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.