அத்திக்கடை கிளையில் ரூபாய் 4 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளை சார்பாக கடந்த 15-1-11 அன்று ரூபாய் 4 ஆயிரம் கல்வி உதவியாக வழங்கப்பட்டது.