அதிராம்பட்டினம் கிளையில் ரூபாய் 3390 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளையில் கடந்த 3-7-2011 அன்று ஏழை மாணவியின் படிப்பு செலவிற்காக ரூபாய் 1390 கல்வி உதவி வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 4-7-2011 அன்று  ஏழை மாணவிக்கு ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.