அதிராமபட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

dsc00052dsc00053தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சைமாவட்டம் அதிராமபட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 530 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.