அதிராமபட்டிணம் கிளையில் ரூபாய் ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராமபட்டிணம் கிளையில் கடந்த 29.07.2011.அன்று ஏழை மாணவனின் படிப்பு செலவிற்கு ரூபாய் ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.