அதிராமபட்டிணம் கிளையில் தர்ஹா வழிபாட்டை கண்டித்து பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராமபட்டிணம் கிளையில் கடந்த தர்ஹா வழிபாட்டை கண்டித்து பேனர் வைக்கப்பட்டது.