அதியந்தால் கிளையில் ரூபாய் 2,800 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அதியந்தால் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 11 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 2,800 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.