அண்ணா நகர் மற்றும் 40 வார்டு கிளைகளில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் அண்ணா நகர் மற்றும் 40 வார்டு கிளைகளில் கடந்த 29-7-2011 அன்று ரமளான் மாத சிறப்பு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.