அண்ணா நகர் கிளையில் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 18 07 2011 அன்று ஒரு மாற்று மத சகோதருக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக திருக்குரான் தமிழாக்கமும், மார்க்க விளக்க புத்தகங்களும் வழங்கப்பட்டது. அவருக்கு இஸ்லாத்தை பற்றிய அறிமுகமும் சொல்லப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!