அண்ணா நகர் கிளையில் தஃவா பணிக்காக ரூபாய் 1345 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளையில் கடந்த 03 – 06 – 2011 அன்று ரூபாய் 1345 ராதாபுரம் கிளைக்கு நிதியுதவியாக தாவா பணிக்காக வழங்கப்பட்டது.