அண்ணா நகர் கிளையில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளையில் கடந்த 2-7-2011 அன்று கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மாணவர் அணி செயலாளர் அல் அமீன் மற்றும் மாவட்ட மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மாணவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.