அடியக்கமங்கலம் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளையில் கடந்த 22-7-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்தூம் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.