அடியக்கமங்கலமத்தில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீதுத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 30-7-2011 அன்று நகர் முழுவதும் ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.