ஃபஹதல் அஹமது கிளையில் வாராந்திர சொ்றபொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் ஃபாஹில் பகுதியிலுள்ள ஃபஹதல் அஹமது கிளையில் கடந்த 05-08-2011 வெள்ளியன்று ஜூம்மா தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் இன்ஞனியர் அப்துல் ஹமிது அவர்கள் “நோன்பின் சிறப்புகள்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.