ஃபர்வானியா கிளையில் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஃபர்வானியா கிளையில் கடந்த 26-5-2011 வெள்ளிக்கிழமை அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மண்டல தாயி சகோ அடியார்க்காய் ஃபைசல் அவர்கள் நிய்யத்தும் இபாதத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.