ஃபனார் பள்ளிவாசலில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் அருளால், கடந்த 16-07-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில் கத்தர் மண்டலம் சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முஹம்மத் தமீம் MISc அவர்கள் “ரமலான் மாதத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.